Published:Updated:

திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பதற்கு தடை..!

Vikatan Correspondent
திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பதற்கு தடை..!
திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பதற்கு தடை..!
திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பதற்கு தடை..!

திடக்கழிவு மேலாண்மை முறைகளை மேம்படுத்துவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நாடு முழுவதும் கழிவுகளை தீயிட்டு எரிப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை மீறி, திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பவர்களுக்கு 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தேசிய தீர்ப்பாயம் கூறியுள்ளது.