Published:Updated:

மணலில் 1,000 கிறிஸ்துமஸ் தாத்தா: சுதர்சன் பட்நாயக் உலக சாதனை!

Vikatan Correspondent
மணலில் 1,000 கிறிஸ்துமஸ் தாத்தா: சுதர்சன் பட்நாயக் உலக சாதனை!
மணலில் 1,000 கிறிஸ்துமஸ் தாத்தா: சுதர்சன் பட்நாயக் உலக சாதனை!
மணலில் 1,000 கிறிஸ்துமஸ் தாத்தா: சுதர்சன் பட்நாயக் உலக சாதனை!

ஓடிசாவின், மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், கடற்கரையில் அடிக்கடி, மணல் சிற்பங்களை வரைந்து நம்மை பிரமிக்க வைப்பார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அவர் ஓடிசா கடற்கரையில் 1,000 கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பங்களை உருவாக்கியுள்ளார். இந்த மணல் சிற்பம், தற்போது லிம்கா உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.