Published:Updated:

'மதுக்கடைகளை மூடினால்தான் வாக்களிப்போம்!' - புறப்பட்டார் நந்தினி

Vikatan Correspondent
'மதுக்கடைகளை மூடினால்தான் வாக்களிப்போம்!' - புறப்பட்டார் நந்தினி
'மதுக்கடைகளை மூடினால்தான் வாக்களிப்போம்!' - புறப்பட்டார் நந்தினி
'மதுக்கடைகளை மூடினால்தான் வாக்களிப்போம்!' - புறப்பட்டார் நந்தினி

'மதுக்கடைகளை மூடினால்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்போம்' என்ற கோரிக்கையை மக்கள் எழுப்ப வேண்டுமென்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளார் பகத்சிங் இந்திய புரட்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுரை நந்தினி. மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மதுக்கடைகளை மூடக்கோரி தொடர்ந்து போராடி வருகிறார். 

- செ. சல்மான்