Published:Updated:

சர்ச்சையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா!

Vikatan Correspondent
சர்ச்சையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா!
சர்ச்சையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா!

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, ஒருவர் ஷூ லேஸ் கட்டிவிடும் வீடியோ. வெளியாகியுள்ளது. அவருக்கு, ஷூ லேஸ் கட்டியது, அவரது உதவியாளர் என்று தகவல்கள் பரவின. இந்நிலையில் இதற்கு பா.ஜ.க உள்ளிட்ட கர்நாடக எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சித்தராமையாவுக்கு ஷூ லேஸ் கட்டிவிட்டது, அவரது உறவினர் என சித்தராமையாவின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதற்கு இப்போது விளக்கம் அளித்து ட்வீட்டியுள்ளார் கர்நாடக முதல்வர். தனக்கு யாரும் ஷூ மாட்டிவிடவில்லை என்றும், உறவினர் ஒருவர் தன்னுடைய ஷூக்களை தேடும்போது எடுக்கப்பட்ட போட்டோ அது என்றும் கூறியுள்ளார். அவருடைய ட்வீட் கீழே !