Published:Updated:

ஜியோ-வுக்கு இறுகும் பிடி...!

ஜியோ-வுக்கு இறுகும் பிடி...!
ஜியோ-வுக்கு இறுகும் பிடி...!
ஜியோ-வுக்கு இறுகும் பிடி...!

ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் இந்த மாதத்தின் முற்பகுதியில் தனது இலவச சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்தது. இந்த நீட்டிக்கப்பட்ட இலவச சேவைக்கு 'ஹேப்பி நியூ இயர் ஆஃபர்' எனவும் பெயரிட்டது. ஜியோ-வின் இந்த முடிவு விதிமுறைகளுக்கு புறம்பானது என ஏர்டெல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதையடுத்து ட்ராய் (TRAI), ஜியோ-விடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளது. இதற்கு, வரும் 29-ம் தேதிக்குள் ஜியோ நிறுவனம் பதில் கூற அவகாசம் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.