Published:Updated:

இந்தியாவின் முதல் ’டிஜிட்டல்’ பழங்குடியினர் காலனி!

இந்தியாவின் முதல் ’டிஜிட்டல்’ பழங்குடியினர் காலனி!
இந்தியாவின் முதல் ’டிஜிட்டல்’ பழங்குடியினர் காலனி!
இந்தியாவின் முதல் ’டிஜிட்டல்’ பழங்குடியினர் காலனி!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிலம்பூர் என்னும் டவுன்  உள்ளது. நிலம்பூரிலிருந்து  18 கி.மீ தொலைவிலுள்ள பழங்குடியினர் காலனியான  ’நெடும்காயம்’, இந்தியாவின் முதல் டிஜிட்டல் பழங்குடியினர் குடியிருப்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களாக நெடுங்காயத்தில் வசிக்கும் மக்களுக்கு மின்னணு பரிமாற்றம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியின் முடிவில் அங்கு வசிக்கும் பழங்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அமித் மீனாவின் வங்கி கணக்குக்கு ஆன்லைன்  பணப்பரிமாற்றம் மூலம் ஐந்து ரூபாய் அனுப்பி வைத்துள்ளனர். பதிலுக்கு அமித் மீனா, அவர்களின் வங்கி கணக்குக்கு 25 ரூபாய் அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று நடந்த நிகழ்ச்சியில் அமித் மீனா ’நெடும்காயம்’ குடியிருப்பு பகுதியை இந்தியாவின் முதல் 'Cashless' பழங்குடியினர் குடியிருப்பாக அறிவித்தார்.  

நன்றி : TOI