Published:Updated:

ஆன்லைன் பணப்பரிமாற்றம் பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி எண்!

விகடன் விமர்சனக்குழு
ஆன்லைன் பணப்பரிமாற்றம் பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி எண்!
ஆன்லைன் பணப்பரிமாற்றம் பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி எண்!
ஆன்லைன் பணப்பரிமாற்றம் பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி எண்!

மின்னணு பரிமாற்றம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும், சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளவும்  மத்திய அரசு '14444'  என்னும் புதிய உதவி எண்ணை  அறிமுகப்படுத்த உள்ளது. நிதி ஆயோக் மற்றும் நாஸ்காம் இணைந்து உருவாக்கும் இந்த உதவி எண் சேவையை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை குறித்த சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.