Published:Updated:

பொதுக்குழு இடத்தை பார்வையிட்டார் ஓ.பி.எஸ்

விகடன் விமர்சனக்குழு
பொதுக்குழு இடத்தை பார்வையிட்டார் ஓ.பி.எஸ்
பொதுக்குழு இடத்தை பார்வையிட்டார் ஓ.பி.எஸ்
பொதுக்குழு இடத்தை பார்வையிட்டார் ஓ.பி.எஸ்

டிச, 29 வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பார்வையிட்டார். சசிகலா தான் பொதுச் செயலாளர் என்ற செய்திகள் பரவி வந்த வேளையில் அரங்க வாயில்களில்  ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்டுபடுத்தும் என்று கூறப்படுகிறது.

பொதுக்குழு இடத்தை பார்வையிட்டார் ஓ.பி.எஸ்

இந்த கூட்டத்தில் அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளர் யார் என்ற முடிவு எடுக்கப்படும் என்பதால் கட்சி தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.