புத்தாண்டுக்கு தயாராகும் சென்னை ஏர்போர்ட்!

2017-ம் ஆண்டு நாளை இரவு துவங்குவதை முன்னிட்டு உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்திய மூவர்ண கொடியின் வண்ணத்தில் சென்னை விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

படம்:தே.அசோக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!