Published:Updated:

தமிழகத்துக்கு தண்ணீர் கிடையாது: கர்நாடகா மீண்டும் பிடிவாதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழகத்துக்கு தண்ணீர் கிடையாது: கர்நாடகா மீண்டும் பிடிவாதம்
தமிழகத்துக்கு தண்ணீர் கிடையாது: கர்நாடகா மீண்டும் பிடிவாதம்

தமிழகத்துக்கு தண்ணீர் கிடையாது: கர்நாடகா மீண்டும் பிடிவாதம்

காவிரியில் இருந்து, தமிழகத்துக்கு 2,000 கன அடி நீர் தண்ணீர் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா மீண்டும் மறுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் பாட்டில் கூறுகையில், 'தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் பேச்சுக்கே இடமில்லை. மேலும், இந்த தீர்ப்பில் மாற்றம் செய்யக்கோரி, கர்நாடகா அரசு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது' எனக்கூறியுள்ளார். 

தமிழகத்துக்கு தண்ணீர் கிடையாது: கர்நாடகா மீண்டும் பிடிவாதம்

இந்நிலையில் தண்ணீர் திறக்க கர்நாடக மறுப்பு தெரிவித்தால், ராணுவப் பாதுகாப்புடன் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு