Published:Updated:

ஆணவக்கொலை: நெல்லை தம்பதிக்கு தூக்குத் தண்டனை

ஆணவக்கொலை: நெல்லை தம்பதிக்கு தூக்குத் தண்டனை
ஆணவக்கொலை: நெல்லை தம்பதிக்கு தூக்குத் தண்டனை

ஆணவக்கொலை: நெல்லை தம்பதிக்கு தூக்குத் தண்டனை

ஆணவக்கொலை: நெல்லை தம்பதிக்கு தூக்குத் தண்டனை

கர்ப்பிணிப் பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லையைச் சேர்ந்த தலையாரி சங்கரநாராயணன்- செல்லம்மாள் தம்பதிக்கு தூக்குத் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த சங்கரநாராயணன் - செல்லம்மாள் தம்பதியின் மகள் காவேரி. இவரை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு விஸ்வநாதனின் சகோதரி கல்பனா உதவி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கல்பனாவை கடந்த 2013-ம் ஆண்டு காவேரியின் பெற்றோர் ஆணவக்கொலை செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் காதர், தலையாரி சங்கரநாராயணன், செல்லம்மாளுக்கு தூக்குத் தண்டனை விதித்தார்.

- ஆண்டனிராஜ்

அடுத்த கட்டுரைக்கு