Published:Updated:

வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த Paytm

வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த Paytm
வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த Paytm

வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த Paytm

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த Paytm

பேடிஎம்  (Paytm)  நிறுவனம் பேமென்ட் வங்கி தொடங்குவதற்கு முழுமையான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இந்நிலையில், ‘பேடிஎம் மொபைல் வாலட்டில் பணம் வைத்திருப்போர் ஜனவரி 15-ம் தேதிக்குள் உடனடியாக வேறு கணக்குக்கு மாற்றிவிடுங்கள் அல்லது செலவழித்துவிடுங்கள். பேடிஎம் வங்கியாக மாற உள்ளது. அதன் பிறகு Paytm Wallet பணத்தை பயன்படுத்த முடியாது’ என்னும் வதந்தி பரவி வருகிறது.  இது முற்றிலும் பொய்யான தகவல் என பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு