Published:Updated:

சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சல்மான் கான் விடுவிப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சல்மான் கான் விடுவிப்பு
சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சல்மான் கான் விடுவிப்பு

சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சல்மான் கான் விடுவிப்பு

சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சல்மான் கான் விடுவிப்பு

சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சல்மான் கான் விடுவிக்கப்பட்டுள்ளார். மான் வேட்டை வழக்கில் அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்ததாக சல்மான் கானுக்கு எதிராக  வழக்கு தொடரப்பட்டது. சல்மான் கான் தனது துப்பாக்கியின் உரிமத்தை புதுபிக்கவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் சல்மான் கான் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜோத்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு