Published:Updated:

2017 முடிவில் மூன்று நீர்மூழ்கி கப்பல்கள்!!

2017 முடிவில் மூன்று நீர்மூழ்கி கப்பல்கள்!!
2017 முடிவில் மூன்று நீர்மூழ்கி கப்பல்கள்!!
2017 முடிவில் மூன்று நீர்மூழ்கி கப்பல்கள்!!

இந்த ஆண்டுக்குள்  கல்வேரி மற்றும் கந்தேரி (INS Kalvari and INS Khanderi ) என்னும் ஸ்கார்ப்பின் ரக நீர்மூழ்கி கப்பல்கள்  இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் என்று கடற்படை தளபதி மோஹித் குப்தா இன்று தெரிவித்தார். இந்தியாவின் முதல் ஸ்கார்ப்பின் ரக நீர்மூழ்கி கப்பலான கல்வேரியின் சோதனை முடிந்து இன்னும் ஒரு சில மாதங்களில் செயற்பாட்டை தொடங்க உள்ளது. இந்நிலையில் ’வேலா’ (Vela) என்னும் மூன்றாவது நீர்மூழ்கி கப்பலும் விரைவில் கடற்படையில் சேர்க்கப்படும் என்று மோஹித் குறிப்பிட்டுள்ளார்.