Published:Updated:

நீட் தேர்வு விதியில் மாற்றம்!

நீட் தேர்வு விதியில் மாற்றம்!
நீட் தேர்வு விதியில் மாற்றம்!

நீட் தேர்வு விதியில் மாற்றம்!

நீட் தேர்வு விதியில் மாற்றம்!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில், மூன்று முறைகளுக்கு மேல் மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. முன்னதாக, மூன்று முறை நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற விதி இருந்தது. அதன்படி, தேர்வர்களின் முயற்சி, இந்த ஆண்டில் இருந்து கணக்கிடப்படும் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது. 

அதேபோல், இந்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் சிபிஎஸ்இ கூறியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு