Published:Updated:

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கை கோள்களை ஏவும் இஸ்ரோ!

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கை கோள்களை ஏவும் இஸ்ரோ!
ஒரே ராக்கெட்டில் 104 செயற்கை கோள்களை ஏவும் இஸ்ரோ!
ஒரே ராக்கெட்டில் 104 செயற்கை கோள்களை ஏவும் இஸ்ரோ!

பிப்ரவரி 15-ம் தேதி 104 செயற்கை கோள்களை ஒரே ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ உள்ளது இஸ்ரோ. ஆந்திராவில் இருக்கும் ஶ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இந்த 104 செயற்கை கோள்களையும் ஏவுகிறது இஸ்ரோ. இதில் 101 வெளிநாட்டு செயற்கை கோள்களும் 3 இந்திய செயற்கை கோள்களும் அடங்கும். 

'320 டன் எடை கொண்ட PSLV-C37 ராக்கெட் மூலம் அனைத்து செயற்கை கோள்களும் ஏவப்படும். செயற்கை கோள்களின் மொத்த எடை 1,500 கிலோவாகும். இதில், 30 கிலோ எடை கொண்ட IA மற்றும் IB எனும் இரண்டு நேனோ செயற்கை கோள்களும் அடங்கும்' என்று இஸ்ரோ கூறியுள்ளது.