Published:Updated:

விஜய்யுடன் மூன்றாவதுமுறையாகக் கைகோக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

Vikatan Correspondent
விஜய்யுடன் மூன்றாவதுமுறையாகக் கைகோக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!
விஜய்யுடன் மூன்றாவதுமுறையாகக் கைகோக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

நடிகர் விஜய்யுடன் மூன்றாவது முறையாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி சேர உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. இதில் பிரபல பாலிவுட் ஹீரோயின் சோனாக்‌ஷி சின்ஹா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ்பாபுவை வைத்து தமிழ்,தெலுங்கில் படம் இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்தபின், விஜய் படத்தைக் கையில் எடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா