Published:Updated:

வீராணம் நீரும் நிறுத்தம்; கிருஷ்ணா நீரும் குறைப்பு - தவிப்பில் சென்னை மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீராணம் நீரும் நிறுத்தம்; கிருஷ்ணா நீரும் குறைப்பு - தவிப்பில் சென்னை மக்கள்
வீராணம் நீரும் நிறுத்தம்; கிருஷ்ணா நீரும் குறைப்பு - தவிப்பில் சென்னை மக்கள்

வீராணம் நீரும் நிறுத்தம்; கிருஷ்ணா நீரும் குறைப்பு - தவிப்பில் சென்னை மக்கள்

வீராணம் நீரும் நிறுத்தம்; கிருஷ்ணா நீரும் குறைப்பு - தவிப்பில் சென்னை மக்கள்

கடலூரில் இருக்கும் வீராணம் ஏரி வறண்டுவிட்டதால், குடிநீருக்காக சென்னைக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிகிறது. ஆனால், மாற்று ஏற்பாடாக என்.எல்.சி சுரங்க நீர், சென்னைக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதி நீரின் அளவு 1,500 கன அடியிலிருந்து 1,300 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு