Published:Updated:

ப்ளாட்ஃபார்மில் கார் ஓட்டிய கிரிக்கெட் வீரர் கைது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ப்ளாட்ஃபார்மில் கார் ஓட்டிய கிரிக்கெட் வீரர் கைது!
ப்ளாட்ஃபார்மில் கார் ஓட்டிய கிரிக்கெட் வீரர் கைது!

ப்ளாட்ஃபார்மில் கார் ஓட்டிய கிரிக்கெட் வீரர் கைது!

ப்ளாட்ஃபார்மில் கார் ஓட்டிய கிரிக்கெட் வீரர் கைது!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்ப்ரீத் சிங் மும்பையில் அந்தேரி ரயில் நிலைய நடைமேடையில் கார் ஓட்டிச் சென்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.  19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரரான ஹார்ப்ரீத் சிங், நேற்று இரவு ரயில் நிலையத்தின் நடை மேடைவரை காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். ரயில் நிலைய நடைமேடையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் ரயில்வே போலீஸ் அவரை கைது செய்து விசாரித்து வருகிறது.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு