Published:Updated:

சீக்கிரமே இணையத்தில் கோட்சே வாக்குமூலம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சீக்கிரமே இணையத்தில் கோட்சே வாக்குமூலம்!
சீக்கிரமே இணையத்தில் கோட்சே வாக்குமூலம்!

சீக்கிரமே இணையத்தில் கோட்சே வாக்குமூலம்!

மகாத்மா காந்தி கொலைக் குற்றவாளி நாதுராம் கோட்சே, காந்தி கொலை தொடர்பாக அளித்த  வாக்குமூலம் மற்றும் தொடர்புடைய பதிவுகளை  தேசிய ஆவணக்காப்பகத்தின் இணையத்தளத்தில் வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அஷுடோஷ் பன்சால் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சீக்கிரமே இணையத்தில் கோட்சே வாக்குமூலம்!


 

இது குறித்து தகவல் ஆணைய அதிகாரி கூறுகையில், “காந்தி கொலைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. கோட்சேவை மக்கள் இன்று வரை கடுமையாக சாடி வருகின்றனர். ஆனாலும் கோட்சேவின் வாக்குமூலத்தை மக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டியது அவசியம்’ எனக் கூறியுள்ளார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு