Published:Updated:

மூன்று கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மூன்று கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்!
மூன்று கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்!

மூன்று கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்!

மூன்று கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்!

பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம், பெங்களூரில்  நடைபெற்றுவருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனை, 3 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த  மற்றொரு வீரரான முருகன் அஷ்வினை, டெல்லி டேர்டெவில்ஸ் அணி,  2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு