Published:Updated:

காரைக்காலிலும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு ஒப்புதல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காரைக்காலிலும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு ஒப்புதல்
காரைக்காலிலும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு ஒப்புதல்

காரைக்காலிலும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு ஒப்புதல்

காரைக்காலிலும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு ஒப்புதல்

காரைக்காலிலும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அங்கு, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு, பாரத் பெட்ரோ ரிசோர்சஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில், இயற்கை எரிவாயு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து பெரும் போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு