Published:Updated:

நடராஜன், பாஸ்கரன் மீதான வழக்கில் பிப். 27-ல் இறுதி விசாரணை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நடராஜன், பாஸ்கரன் மீதான வழக்கில் பிப். 27-ல் இறுதி விசாரணை!
நடராஜன், பாஸ்கரன் மீதான வழக்கில் பிப். 27-ல் இறுதி விசாரணை!

நடராஜன், பாஸ்கரன் மீதான வழக்கில் பிப். 27-ல் இறுதி விசாரணை!

நடராஜன், பாஸ்கரன் மீதான வழக்கில் பிப்ரவரி 27-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடராஜன், பாஸ்கரன் மீதான வழக்கில் பிப். 27-ல் இறுதி விசாரணை!

வெளிநாட்டில் கார் இறக்குமதி செய்ததில்  முறைகேடு செய்ததாக நடராஜன், பாஸ்கரன் உள்பட நான்கு பேர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம், நான்கு பேருக்கும் இரண்டு ஆண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதைத் தொடர்ந்து, நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை வைத்தது. இந்த வழக்கில், வருகின்ற 27-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு