Published:Updated:

ரித்திகா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி! முதல்வர் உத்தரவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரித்திகா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி! முதல்வர் உத்தரவு
ரித்திகா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி! முதல்வர் உத்தரவு

ரித்திகா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி! முதல்வர் உத்தரவு

ரித்திகா குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எண்ணூரைச் சேர்ந்த 3 வயது குழந்தை ரித்திகாவை, நகைக்கு ஆசைப்பட்டு எதிர்வீட்டுப் பெண் கொலைசெய்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் ரித்திகா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.

ரித்திகா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி! முதல்வர் உத்தரவு

இந்நிலையில், ரித்திகாவின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி அளிப்பதாகவும் பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தக் கொலைவழக்கில் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும், காவல்துறைக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு