Published:Updated:

நடிகர் சங்க வளாகத்துக்குள் சிதறிக் கிடக்கும் அரிய புகைப்படங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நடிகர் சங்க வளாகத்துக்குள் சிதறிக் கிடக்கும் அரிய புகைப்படங்கள்!
நடிகர் சங்க வளாகத்துக்குள் சிதறிக் கிடக்கும் அரிய புகைப்படங்கள்!

நடிகர் சங்க வளாகத்துக்குள் சிதறிக் கிடக்கும் அரிய புகைப்படங்கள்!

நடிகர் சங்க வளாகத்துக்குள் சிதறிக் கிடக்கும் அரிய புகைப்படங்கள்!

சென்னை, தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்துக்குள் பல மூத்த நடிகர்களின் அரிய புகைப்படங்கள் கேட்பாரற்று தரையில் வீசப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.பி.சுந்தராம்பாள், தென்னிந்திய நடிகர் சங்கம் சந்தித்த பல முக்கிய விழாக்கள், நிகழ்வுகளின் அரிய புகைப்படங்கள் ஆங்காங்கே தரையில் குப்பைப் போல் வீசப்பட்டுள்ளது. 

முறையான பராமரிப்பு இன்றி இவ்வகையில் வீசப்பட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தமிழ் திரையுலகத்தின் காலச்சக்கரத்தை சுட்டிக்காட்டுபவை. நடிகர் சங்க நிர்வாகிகளின் கவனத்துக்கு!

நடிகர் சங்க வளாகத்துக்குள் சிதறிக் கிடக்கும் அரிய புகைப்படங்கள்!
நடிகர் சங்க வளாகத்துக்குள் சிதறிக் கிடக்கும் அரிய புகைப்படங்கள்!
நடிகர் சங்க வளாகத்துக்குள் சிதறிக் கிடக்கும் அரிய புகைப்படங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு