Published:Updated:

நிலச்சரிவால், ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிலச்சரிவால், ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடல்!
நிலச்சரிவால், ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடல்!

நிலச்சரிவால், ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடல்!

நிலச்சரிவால், ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடல்!

காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

காஷ்மீரில், கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால், காஷ்மீர் மாநிலம் ரம்பானில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, சுமார் 300 கிலோமீட்டர் தொலைவுடைய ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து, சாலைகளில் பரவிக்கிடக்கும் மண் மற்றும் கற்களை அப்புறப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு