'' 'என்னைப்போன்ற 60 வயதுக்காரர்களை விட்டுவிட்டு, இளையவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்கிறாரே ப.சிதம்பரம். அதற்கு என்ன அர்த்தம்?''

''கார்த்தி சிதம்பரத்துக்கு நாற்காலியில் துண்டு போடுகிறார் என்று அர்த்தம்!''

- காந்தி லெனின், திருச்சி.

''இலங்கையின் போர்க் குற்றங்கள்பற்றிய சேனல் 4 வீடியோ காட்சிகள், மற்ற வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டபோதும்கூட, தமிழகத் தொலைக்காட்சிகளில் ஏன் ஒளிபரப்பப்படவில்லை?''

'' 'தானாடாவிட்டாலும் சதையாடும்’ என்பது தமிழ்ப் பழமொழி. நமக்கு தானும் ஆடாமல் சதையும் ஆடாததால்தான், மானும் மயிலும் ஆட பார்த்துக்கொண்டு இருக்கிறோம்!''

- சு.நாகலெட்சுமி, சேலம்.

''சமீபத்தில் மனம் கசிந்த செய்தி?''

''திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஊர் வசவநாயக்கன்பட்டி. இங்கு ஒரே ஒரு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக இங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, கடந்த ஆண்டில் 8 மாணவர்கள் மட்டுமே படித்துள்ளனர். இந்த ஆண்டு 7 மாணவர்களும் அந்தப் பள்ளியைவிட்டு விலகிவிட, ஒரே ஒரு மாணவி மட்டுமே படித்து வருகிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியும் பள்ளியைவிட்டு நிற்கப்போவதாகச் சொல்ல, இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்குகின்றனராம் அந்தப் பள்ளியின் பணியாளர்கள். ஓராசிரியர் பள்ளி கேள்விப் பட்டு இருக்கிறோம். ஒரு மாணவி பள்ளியை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். தனியார் பள்ளிகளின் மீதான மோகம், அரசுப் பள்ளிகளின் தரமின்மை இரண்டும்தான் இப்படி மாணவர்களையும் பெற்றோர்களையும் கொஞ்சம் கொஞ்ச மாக அரசுப் பள்ளிகளில் இருந்து அப்புறப்படுத்துகின்றன. இதைத் தீர்க்க என்னதான் செய்யப்போகிறது அரசு?''

- பா.ரேணுகாதேவி, கரூர்.

''தேர்தல் தோல்விக்குப் பிறகு இன்னுமா ராமதாஸ் கூட்டணி மாறாமல் இருக்கிறார்?''

''தம்பி, டீ இன்னும் வரலை!'

- ஆர்.ஜெகந்நாதன், கோவை.

''தி.மு.க-வின் சமீபத்திய வருத்தங்கள்?''

''மைனாரிட்டி ஆளும் கட்சியாக இருந்து, மைனாரிட்டி எதிர்க் கட்சியாக மாறியதும், ஒவ்வொரு முறையும் 'காங்கிரஸ் - தி.மு.க. உறவு சுமுகமாக உள்ளது’ என்று சொல்ல வேண்டி இருப்பதும்தான்!''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

''ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆ.ராசாவோடு நிற்காமல், கனிமொழி, தயாநிதி மாறன் என்று நீண்டுகொண்டே போகிறதே?''

''என்ன செய்றது சார்? 'தனிப்பட்ட ஒரு ராசாவால் மட்டுமே இதைச் செய்திருக்க முடியுமா?’ என்று கருணாநிதிதானே கேட்டார்!''

- ச.ஜான்பிரிட்டோ, திண்டுக்கல்.