Published:Updated:

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது யூனிட்டில், கொதிகலன் பழுது காரணமாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. ஏற்கெனவே ஒன்று, இரண்டாவது மற்றும் நான்காவது யூனிட்களில் நீர்ப் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், மொத்தம் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னையை அடுத்துள்ள எண்ணூர் அனல்மின் நிலையத்தில், 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி பாதிப்புக்கான காரணம் பற்றி அதிகாரபூர்வத் தகவல் எதுவும் இல்லை. 

-ஏ.சிதம்பரம்

அடுத்த கட்டுரைக்கு