Published:Updated:

பாலியல் குற்றவாளிகளின் விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்!

பாலியல் குற்றவாளிகளின் விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்!
பாலியல் குற்றவாளிகளின் விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்!

பாலியல் குற்றவாளிகளின் விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்!

கேரளாவில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களின் விவரங்கள் பதிவுசெய்யப்படும் என்றும், அந்த விவரங்கள் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வைக்கப்படும் என்றும், கேரள பட்ஜெட் கூட்டத்தொடரிலிருந்து இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்றும் கேரள ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றவாளிகளின் விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்!

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நாட்டிலேயே முதன்முறையாக பாலியல் குற்றவாளிகளின்  விவரங்கள் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவனிக்கவேண்டிய விஷயம் என்று சொன்ன சதாசிவம், கேரளாவில் பெண்களுக்கென்று தனித்துறை உருவாக்கப்படுகிறது என்றும், அது விரைவில் செயல்படுத்தப்படும் என்றும், பாலியல் குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு