Election bannerElection banner
Published:Updated:

தமிழக உளவுத்துறை ஐ.ஜி திடீர் பணியிட மாற்றம்!

தமிழக உளவுத்துறை ஐ.ஜி திடீர் பணியிட மாற்றம்!
தமிழக உளவுத்துறை ஐ.ஜி திடீர் பணியிட மாற்றம்!

தமிழக உளவுத்துறை ஐ.ஜி திடீர் பணியிட மாற்றம்!

தமிழக உளவுத்துறை ஐ.ஜி திடீர் பணியிட மாற்றம்!

தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், சென்னை காவல்துறை நலவாழ்வு ஐ.ஜி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் முதன்மைச் செயலர் அபூர்வா வர்மா, இதற்கான உடனடி உத்தரவை வழங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின், உளவுத்துறை ஐ.ஜி மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு