Published:Updated:

மொழிபெயர்ப்பாளர் ஏ.ஜி.எத்திராஜூலு காலமானார்

மொழிபெயர்ப்பாளர் ஏ.ஜி.எத்திராஜூலு காலமானார்
மொழிபெயர்ப்பாளர் ஏ.ஜி.எத்திராஜூலு காலமானார்

மொழிபெயர்ப்பாளர் ஏ.ஜி.எத்திராஜூலு காலமானார்

மொழிபெயர்ப்பாளர் ஏ.ஜி.எத்திராஜூலு காலமானார்

தமிழ் இலக்கிய உலகில் தனக்கெனத் தனி இடம் கொண்டிருந்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஏ.ஜி.எத்திராஜுலு (83) நேற்றிரவு ஆந்திர மாநிலம் சித்தூரில் காலமானார்.

சோவியத் இலக்கியங்கள், ஆப்பிரிக்க நாட்டின் இலக்கியங்கள், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி இலக்கியங்கள் என்று பலவகை இலக்கியங்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொண்டு வந்தவர் எத்திராஜுலு.

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும்... கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்...பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’’ என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து தமிழுக்கு அணி செய்தவர் எத்திராஜுலு.

-சி.தேவராஜன்                      

அடுத்த கட்டுரைக்கு