Published:Updated:

பிரதமரை இயக்கும் கார்பரேட் மத சாமியார்கள்! -திருமாவளவன்

கார்பரேட் மற்றும் மதம் சார்ந்த மகான்கள் தான் பிரதமர் நரேந்திர மோடியை இயக்குகிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "தமிழகத்தில் புயல், வெள்ளம், வறட்சி என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட சமயத்தில் பிரதமர் மோடியின் வருகையை ஒட்டு மொத்த தமிழகம் எதிர்பார்த்தது. ஆனால், அப்போது முனைப்பு காட்டாத பிரதமர் மோடி, ஈஷாவின் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க வருகை தருவது அவருடைய மதம் சார்ந்த சிந்தனைகள் மேலாதிக்கம் செய்வதை தெளிவாகக் காட்டுகிறது. மேலும், கார்பரேட் மற்றும் மதம் சார்ந்த மகான்கள் தான் நம்முடைய பிரதமரை இயக்குகிறார்கள்" என்றும் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு