Election bannerElection banner
Published:Updated:

கூடங்குளம் மின் உற்பத்தி நிறுத்தம்.

கூடங்குளம் மின் உற்பத்தி நிறுத்தம்.
கூடங்குளம் மின் உற்பத்தி நிறுத்தம்.

கூடங்குளம் மின் உற்பத்தி நிறுத்தம்.

கூடங்குளம் மின் உற்பத்தி நிறுத்தம்.

கூடங்குளம் 2-வது அணுஉலையின் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.1000 வாட் மின் உற்பத்தி செய்யப் பயன்படும் இந்தப் பிரிவு, தற்போது பராமரிப்புப் பணி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பின், மீண்டும் எப்போதும் போல மின் உற்பத்தி தொடங்கும் என, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வளாக இயக்குநர் சுந்தர் கூறியுள்ளார். இந்தத் தற்காலிக மின் உற்பத்தி நிறுத்தத்தால், சிறிய அளவில் மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு