Published:Updated:

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: கூடுதலாக 50 நாள்கள் வேலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: கூடுதலாக 50 நாள்கள் வேலை!
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: கூடுதலாக 50 நாள்கள் வேலை!

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: கூடுதலாக 50 நாள்கள் வேலை!

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: கூடுதலாக 50 நாள்கள் வேலை!

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் கூடுதலாக 50 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப் பட்டு வருவதாகக் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 100 நாட்களோடு, கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 23 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு