Published:Updated:

பாலிவுட் பாடகி சுனிதி சவுகான் உலக இசைப்பயணம்!

Vikatan Correspondent
பாலிவுட் பாடகி சுனிதி சவுகான் உலக இசைப்பயணம்!
பாலிவுட் பாடகி சுனிதி சவுகான் உலக இசைப்பயணம்!
பாலிவுட் பாடகி சுனிதி சவுகான் உலக இசைப்பயணம்!

பாலிவுட்டின் பிரபல முன்னணி பாப் பாடகி சுனிதி சவுகான் மேற்கத்திய பாடகர்களைப்போல் உலக இசைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பிரபல பாலிவுட் பிண்ணனி பாடகி சுனித சவுகான், பிரிட்டனின் என்ரிக் இக்லேசியஸ் என்ற பாடலாசிரியருடன் இணைந்து பல புதிய பாடல்களை உருவாக்கி வருகிறார். பாலிவுட்டில் பல பாடல்கள் மூலம், நடனக் காட்சிகளில் தமது குரலால் ரசிகர்களை ஆட வைத்த சுனிதி சவுகான், தற்போது லண்டனில் இசை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்நிலையில், மேற்கத்திய பாடகர்களைப்போல் உலக இசைப்பயணமும் மேற்கொண்டு வருகிறார். இந்த இசைப்பயணத்தில், பல அனுபங்கள் தனுக்கு கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.