Published:Updated:

500 கிலோ எகிப்திய பெண்ணுடன் நடனமாட விருப்பம் தெரிவித்த ஹ்ரித்திக் ரோஷன்!

Vikatan Correspondent

கிப்தை சேர்ந்த இமான் அகமது என்ற 37 வயது பெண் உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வருகிறார். 500 கிலோ எடைக் கொண்ட இவர், உடல் எடைக் குறைப்பு சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது இவருக்கு கடுமையான டயட் கட்டுப்பாடு மற்றும் பிசியோதரப்பி சிகிச்சை மூலம் 12 நாட்களில் 50 கிலோ எடை குறைந்துள்ளார் இமான்.

தான் முழுவதும் குணமடைந்தால் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் உடன் டான்ஸ் ஆடவேண்டும் என்று விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.  இதைக் கேழ்விப்பாட ஹ்ரித்திக் ரோஷனும் எனக்கும்

500 கிலோ எகிப்திய பெண்ணுடன் நடனமாட விருப்பம் தெரிவித்த ஹ்ரித்திக் ரோஷன்!

இமானுடன் டான்ஸ் செய்யவேண்டும் என்று ஆசை உள்ளது என்று தெரிவித்துள்ளார். தான் இந்தியாவிற்கு திரும்பியதும் மருத்துவமனைக்குச் சென்று இமானை சந்திக்க உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார் ஹ்ரித்திக்ரோஷன். சமீபத்தில் ஹ்ரித்திக் அமா இமான் சிகிச்சைகாக 10 லட்சம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

''இமான் சீக்கிறம் குனமடைந்துவிட்டால் கண்டிப்பாக அவருடன் டாஸ் செய்வேன். அதுமட்டுமல்ல அவருடன் டான்ஸ் செய்து தோற்கவேண்டும் என்று விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ள ஹ்ரித்திக், ''அதற்கு முன்  அவரின் போராட்டத்திற்கு  எல்லோரும் ஆதரவாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.