ரூ145-க்கு 14GB, ரூ.349-க்கு 28GB: ஏர்டெல்லின் டபுள் தமாக்கா !! | Airtel announced new offer 28GB for Rs.349

வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (03/03/2017)

கடைசி தொடர்பு:20:41 (03/03/2017)

ரூ145-க்கு 14GB, ரூ.349-க்கு 28GB: ஏர்டெல்லின் டபுள் தமாக்கா !!

Airtel

ஜியோவின் இலவச ஆஃபர் இந்த மாதத்துடன் முடிகிறது. இதனால், குறைந்த விலையில் பல ஆஃபர்களை வழங்கி வருகிறது ஜியோ. இந்நிலையில், தற்போது ஏர்டெல் இரண்டு அதிரடி ஆஃபர்களை வழங்கியுள்ளது. அதன்படி, ரூ.145-க்கு ரீசார்ஜ் செய்தால் 14GB 4G டேட்டா (ஒரு நாளைக்கு 500MB அடிப்படையில்) மற்றும் அன் லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்தால் 28GB (4G டேட்டா ஒருநாளைக்கு 1GB அடிப்படையில்) மற்றும் அன்லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க