வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (03/03/2017)

கடைசி தொடர்பு:09:11 (04/03/2017)

ரூ.346-க்கு 28GB: இது வோடபோனின் அதிரடி!

ஜியோ, குறைந்த விலையில் ஆஃபர்களை வழங்கிவரும் நிலையில், தற்போது, வோடபோனும் ஒரு ஆஃபரை வழங்கியுள்ளது. ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்தால், 28GB 4G டேட்டா (ஒரு நாளைக்கு 1GB அடிப்படையில்), அன்லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும். இந்த ஆஃபர், வருகின்ற 15-ம் தேதி வரை மட்டும்தான் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், புதிய வாடிக்கையாளர்கள் என்றால், இந்த ஆஃபரில் 56GB 4G டேட்டா, 56 நாள்கள் வேலிடிட்டி என்றும் கூறப்பட்டுள்ளது. 

Vodafone

அதேபோல ஐடியா நிறுவனமும் ஆஃபரை வழங்கியுள்ளது. அதன்படி ரூ.348-க்கு ரீசார்ஜ் செய்தால், 14GB 4G டேட்டா (ஒருநாளைக்கு 500MB அடிப்படையில்), அன்லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க