வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (07/03/2017)

கடைசி தொடர்பு:18:19 (07/03/2017)

அசத்தல் விலையில் ஆன்லைன் ஷாப்பிங்! (sponsored content)

அசத்தல் விலையில் ஆன்லைன் ஷாப்பிங் 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை “பேரைச் சொன்னாலே குதூகலம்” தருவது ஷாப்பிங் என்ற சொல்தான். துணிகளுக்கு, எலக்ட்ரானிக் பொருட்களுக்கு, காய்கறிகளுக்கு என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கடைகள் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் ஷாப்பிங் மால்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. 

ஆன்லைன் ஷாப்பிங்கின் சிறப்பம்சங்கள்

இடைத்தரகர்கள் அதிகம் கிடையாது, கடைகளுக்குச் செலுத்தப்படும் வாடகை கிடையாது, பெரும்பாலான விற்பனையாளர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது ஆகியவற்றால் “ஆன்லைன் ஷாப்பிங்” தளங்களால் ஷாப்பிங் மால்களில் வாங்கும் அதே பொருட்களை வீட்டில் இருந்தபடியே அதைவிடக் குறைந்த விலைக்கு வாங்க முடிகிறது. மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பார்த்து தேர்வு செய்து, ஆன்லைனில் பணம் செலுத்திவிட்டால் பொருட்கள் வீடு தேடி வருவதால் தற்போது இந்த முறை வர்த்தகத்துக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது. இதில் பணம் செலுத்த நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய அவசியம் இல்லை. தாம் விரும்பும் பொருட்களை மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டுச் சிறந்த பொருட்களை வாங்கவும் உதவியாக இருக்கிறது. 

இந்த ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் பல முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்யும்போது நாம் வாங்கும் பொருட்களின் இருப்பு மற்றும் அந்த பொருள் எங்கிருந்து அனுப்பப்படுகிறது என்பதைப் பொறுத்து இரண்டு நாட்களில் இருந்து ஒருவாரம் வரை ஆகிறது. 

மெட்ராஸ் விங்.காம் ( Madraswing.com )

இவர்களைப் போல் அல்லாமல் ஆன்லைன் ஷாப்பிங் உலகில் நம் தமிழ்நாட்டில் இருந்தே செயல்படும் மெட்ராஸ்விங் டாட்காம் (Madraswing.com) எனும் தளம் சென்னையின் எந்த மூலையில் இருந்து ஆர்டர் செய்தாலும் எட்டு மணிநேரத்துக்குள்ளாக டெலிவரி செய்வதாக உறுதிகொடுத்துள்ளது. இந்த வாக்குறுதி, பிறந்த நாள் பரிசளிப்பவர்கள், சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க விரும்புவர்கள், இறுதி நேரத்தில் பொருட்களை ஆர்டர் செய்ய முடிவு செய்பவர்கள், தாம் விரும்பும் பொருட்களை அன்றே கைகளில் பெற விரும்புவர்கள் ஆகியோருக்கு இந்தத் தளம் ஒரு வரப்பிரசாதமாகும்.  

இங்கு தரமான பொருட்களை, குறைந்த விலைக்கு வாங்கலாம். ஈஎம்ஐ வசதியும் அளிக்கப்படுகிறது. மேலும் ஃப்ரீ இன்ஸ்டாலேஷன் (Free Installation) மற்றும் சர்வீஸ் வசதிகளும் உண்டு. 

அலுவலகங்களுக்குத் தேவையான அனைத்து ஆபீஸ் சப்ளைகளும் சிறந்த விலைக்கு கிடைப்பதுடன், கிரெடிட் வசதியும் உள்ளது என்பது மெட்ராஸ்விங்கின் சிறப்பம்சம்.

“மெட்ராஸ்ல Biggest ஷாப்பிங்” 

லேட்டஸ்ட் மொபைல்கள், பிராண்டட் லேப்டாப், கம்ப்யூட்டர், ஸ்பீக்கர், ஹெட்போன், இயர்போன், எம்பி-3 ப்ளேயர்கள், டிஷ் வாஷர்கள், கிச்சன் சாதனங்கள், வேக்குவம் கிளீனர், மிக்சர் கிரைண்டர்கள் போன்ற பல வகையான எலக்ட்ரானிக் சாதனங்களும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை வகைகள், வாட்சுகள், குளிர் கண்ணாடிகள், நறுமணப் பொருட்கள், கார் மற்றும் பைக்கிற்குத் தேவைப்படும் சாதனங்கள், மற்றும் ப்ளம்பிங் மற்றும் எலக்ட்ரிக் வேலைகளுக்கான டூல்கள் ஆகியவை இங்கே வாங்கலாம். ஆப்பிள் போன் முதல் அன்றாடத் தேவைகளுக்கான சாதனங்கள் வரை இங்கே எளிதில் வாங்க முடிகிறது. தவிர இவர்களின் எட்டு மணிநேர டெலிவரி கியாரண்டி ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது! 

பிப்ரவரி 25 முதல் மார்ச் 12 வரை மெட்ராஸ்விங் அளிக்கும் ஷாப்பிங் திருவிழாவில் கலந்துகொண்டு உங்களுக்கு விருப்பப்பட்ட பொருட்களை உடனடியா ஆர்டர் செய்யலாம்! ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா, ஆரம்ப விலை ரூ.49 ல் இருந்து கிடைக்கிறது., உங்களுக்கு வேண்டிய பொருட்களைத் தேர்ந்தெடுத்து, ஆர்டர் செய்து பயன்பெறுங்கள்! பின்வரும் லிங்கில் கிளிக் செய்து மாபெரும் ஷாப்பிங் திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள். இங்கே க்ளிக் செய்க... 

The views/content,expressed herein, within the sponsored content, are in sole and exclusive responsible of individual clients

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்