Published:Updated:

தொடரில் இருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!

Vikatan Correspondent
தொடரில் இருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!
தொடரில் இருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!
தொடரில் இருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!

இந்தியா- ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இரு அணிகளும், தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில், காயம் காரணமாக அந்த அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தொடரில் இருந்து விலகியுள்ளார். தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மீதம் உள்ள இரு டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் வருகின்ற 16-ம் தேதி நடக்கிறது.