Published:Updated:

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

அதிவேக ஏவுகணையான பிரமோஸ் (BrahMos supersonic cruise missile) சோதனை வெற்றி அடைந்துள்ளதாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இன்று ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் சோதனை நடைபெற்றது.

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி


 

பிரமோஸ் ஏவுகணை  450 கிலோமீட்டர் தொலைவு சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் உடையது. அதிவேக ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா பல மேம்படுத்தல்களை கண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு குழுமத்தில் இந்தியா உறுப்பினரானது.