Election bannerElection banner
Published:Updated:

வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள வெற்றிலையூரணி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பட்டாசு விபத்தில் ஐந்த பேர் இறந்தனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5,50,000 ரூபாய் வீதம் 27,50,000 ரூபாய்க்கான பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட காசோலையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது, எஸ்.பி.ராஜராஜன் ஆகியோர் அமைச்சருடன் உடனிருந்தனர்.

-ஆர்.எம்.முத்துராஜ்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு