Published:Updated:

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு!

ர.பரத் ராஜ்

ஜம்மு-காஷ்மீர், புட்கம் மாவட்டத்தின் சதுரா என்ற பகுதியில், பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்தில், தற்போது வரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரும், மாநில போலீசாரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். சதுரா பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு!

மேலும், சோபியன் மாவட்டத்தில் இருக்கும் காவலர்கள் இருவரது வீட்டுக்குள் தீவிரவாதிகள் புகுந்து, பொருள்களைச் சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர்.