Published:Updated:

மஹராஷ்டிரா: நக்சல் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு!

குருபிரசாத்
மஹராஷ்டிரா: நக்சல் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு!
மஹராஷ்டிரா: நக்சல் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மாவில், கடந்த வாரம் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், நான்கு தமிழக வீரர்கள் உள்பட 25 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டம், பம்ராகர் காவல்நிலையத்தின் மீது நக்சல்கள் நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மஹராஷ்டிரா: நக்சல் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு!


இதில், காவலர்கள், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், ராய்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில், ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இந்தத் தாக்குதலால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.