Election bannerElection banner
Published:Updated:

உத்தரப்பிரதேசத்தில் கோசாலைக்கு தானமாக இடம் தந்த இஸ்லாமியர்!

உத்தரப்பிரதேசத்தில் கோசாலைக்கு  தானமாக இடம் தந்த இஸ்லாமியர்!
உத்தரப்பிரதேசத்தில் கோசாலைக்கு தானமாக இடம் தந்த இஸ்லாமியர்!

உத்தரப்பிரதேசத்தில் கோசாலைக்கு தானமாக இடம் தந்த இஸ்லாமியர்!

உத்தரப்பிரதேச மாநிலம், புர்காசி பகுதியைச் சேர்ந்தவர் சர்வாத் அலி (40). இவர், தன்னுடய சொந்த நிலத்தை, பசுத் தொழுவம் கட்டுவதற்காக 'தாம்' என்னும் கோயிலின் பெயருக்கு மாற்றம்செய்து தந்துள்ளார். இந்தத் தகவலை, கோயில் நிர்வாகி ஹர்ஸ்யம் தாஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் கோசாலைக்கு  தானமாக இடம் தந்த இஸ்லாமியர்!

  பசுக்களுக்கு ஆதார் கார்டு, ஆம்புலன்ஸ் சேவை பொன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டுவரும் இந்த நேரத்தில், சர்வாத் அலியின் நில தானம், அங்கு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு