Published:Updated:

”நாங்களும் மனுசங்கதான்!”

”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”

- செ. கார்த்திகேயன்
படங்கள்: ச.இரா. ஸ்ரீதர்

ஆண், பெண் ஓரின ஈர்ப்பாளர்கள், இருபால் உறவில் விருப்பம் உள்ளவர்கள் மற்றும்  திருநங்கைகள் (எல்ஜிபிடி), தங்களுக்குள் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும்  விதமாக 'நிறங்கள்' விழா சென்னை எலியட்ஸ் கடற்கரையில் உள்ள ஸ்பேசஸ்  அரங்கில் நடைபெற்றது.

பாட்டு, நடனம், ஃபேஷன் ஷோ, நாடகம் என சென்னை தோஸ்த், 4ஜி கிளிட்டர்ஸ்,  தோழி, சகோதரன், லோட்டஸ், தாய், சக்தி மையம், ஓரினம் போன்ற எல்ஜிபிடி  சமூகத்தினருக்காகச் செயல்படும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்  தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர்.

 

”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”
”நாங்களும் மனுசங்கதான்!”


சினிமாப் பாடல்களுக்கு நடனம் ஆடியவர்கள், இறுதியில் தங்களுடைய உரிமை  சமூகத்தினரால் எவ்வாறு பறிக்கப்படுகிறது என்பதையும், தத்ரூபமாக நடித்துக் காட்டி  கைத்தட்டல்களை அள்ளினர்.

”நாங்களும் மனுசங்கதான்... உங்க உடம்புல ஓடுற ரத்தம்தான எங்க உடம்புலயும்  ஓடுது... ஏன் எங்கள மட்டும் ஏத்துக்கவே மாட்டேங்குறீங்க...? தயவு செய்து  ஏத்துக்குங்க!" என்ற கோரிக்கையோடு நடந்தேறியது இந்த கலர் ஃபுல் மற்றும் கலக்கல்  நிகழ்ச்சி!