Published:Updated:

ஃபிஃபா கால்பந்து போட்டி: தயாராகிறது இந்தியா #U17FIFA

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஃபிஃபா கால்பந்து போட்டி: தயாராகிறது இந்தியா  #U17FIFA
ஃபிஃபா கால்பந்து போட்டி: தயாராகிறது இந்தியா #U17FIFA

ஃபிஃபா கால்பந்து போட்டி: தயாராகிறது இந்தியா #U17FIFA

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

17 வயதுக்குட்பட்ட சர்வதேச கால்பந்துப் போட்டியான 'ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டி' அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

ஃபிபா உலகக் கோப்பைப் போட்டிகள் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின்னர், நடைபெறவிருக்கும் இப்போட்டிகள் இந்தியாவில் டெல்லி, கோவா, கவுகாத்தி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாகச் சில போட்டிகள் இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்திலும் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, கேரளா மாநிலத்தில் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. அக்டோபர் 7-ம் தேதி கொச்சி மைதானத்தில் ஃபிபா உலகக் கோப்பைப் போட்டி நடைபெற உள்ளது. அன்று, மாலை 5 மணி அளவில் பிரேசில் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் போட்டியும், இரவு 8 மணி அளவில் வடகொரியா மற்றும் நைஜீரியா அணிகள் மோதும் போட்டியும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே தற்போது கொச்சி நேரு மைதானம் முழுவீச்சில் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு