Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (24.07.2012)

Vikatan Correspondent
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (24.07.2012)
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (24.07.2012)
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (24.07.2012)

ஏ.கே.பிரபாகர், சீனியர் வைஸ் பிரசிடென்ட், ஆனந்த் ரதி செக்யூரிடீஸ்

நேற்றைய புள்ளிகளைவிட ஏறுமுகமாக தொடங்கியது இன்றைய சந்தை. என்றாலும் மீண்டும் நேற்றைய புள்ளிகள்வரை இறங்கி வர்த்தகம் நடந்தது. தொடர்ந்து ஏறி இறங்கியே வர்த்தகம் இருந்தது. மதியத்துக்குப் பிறகு ஒரு சரிவை சந்தித்த சந்தை மீண்டும் சுதாரித்து மேலே ஏறியது. இன்றைய சந்தை நேர முடிவில் 40 புள்ளிகள் பாசிட்டிவ்வாக முடிந்துள்ளது. இதன் காரணமாக நமது போர்ட்ஃபோலியோவின் லாபம் சற்றே அதிகரித்துள்ளது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (24.07.2012)

எந்தெந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை தொடர்ந்து படியுங்கள்...