Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கஞ்சா கருப்புவின் அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் முதல் ஓ.பன்னீர்செல்வத்தின் தில் கேள்வி வரை..! - நேற்றைய தமிழக பரபரப்பு #VikatanTopHits

மோடி இதனால்தான் அப்போது ஜிஎஸ்டி-யை எதிர்த்தார் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

மத்திய அரசு அறிவித்துள்ள ஹச்எஸ்என்(HSN) குறியீட்டு வரிசையில் பெரும்பாலான பொருள்கள் பற்றிய போதுமான தகவல்கள் இல்லாதது சற்று குழப்பத்தை வணிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.. மேலும் படிக்க...

120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்!

இந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தரவு மீறல் (data breach) ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் படிக்க...

பிக் பாஸ் போட்டியாளர்களுக்குள் நிகழும் உளவியல் மாற்றம் என்ன? அனுபவம் பேசுது! #BiggBossTamil

இரண்டாவது நோயாக நோமோஃபோபியா எனும் நவீன ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாதல் நிலையும் இவர்களை அதிகம் தாக்கியுள்ளது. எப்படி ஆல்கஹால் பழக்கம் உள்ளவர்களுக்கு, மது அருந்தவில்லை என்றால் கைகாலெல்லாம் நடுங்குகிறதோ, அதேபோல் மொபைல் அருகில் இல்லையென்றால் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும் இவர்களுக்கு. மேலும் படிக்க...

"சீரியல்னா தினம் புது டிரஸ்னு நினைச்சேன். ஆனா, நடந்தது என்னன்னா?!’’ - ஸ்ருதி ராஜ் ஃப்ளாஷ்பேக்

தேவயானி மேம் நடிச்ச ‘கோலங்கள்’ பெரிய ஹிட் ஆகியிருந்துச்சு. அவங்க பெரிய ஹீரோயின். அந்த அளவுக்கு மக்களைத் திருப்தி பண்ண முடியுமானு பயம். ஆனால், கொஞ்ச நாளிலேயே சீரியல் பெரிய ஹிட் ஆகிடுச்சு. பல வருஷங்கள் நடிக்கப்போகும் சீரியல். நிறைய டிரெஸ், ஜூவல்ஸ் போட்டுக்கலாம்னு ஆசைப்பட்டேன். மேலும் படிக்க...

சைபர் க்ரைமுக்கு சவால் விட்ட 'இணையதள திருட்டு'... சென்னை மென்பொறியாளர் சிக்கிய பின்னணி!

மேக்னெட் டாட் காம் என்ற பெயரில் இணையத்தில் செய்திகளைத் திருடி லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்தது அந்த டாட் காம். இதற்காக முன்னணி நிறுவனங்களின் யூஸர் ஐ டியைப் பயன்படுத்தி அங்குள்ள செய்திகளை டவுன்லோடு செய்து அதை அப்படியே மேக்னெட் டாட்காமில் பதிவேற்றியுள்ளனர். அடுத்து, பிரபல நிறுவனங்கள் தங்களுடைய இணையத்தளத்தில் செய்திகளை.. மேலும் படிக்க...

“சினிமா பிரபல அரசியல்வாதிகள் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!” தி இந்து என்.ராம்

நானும் எம்.ஜி.ஆரும் ஒரே ஊர்க்காரர்கள்; ரெண்டு பேருமே கேரளாவிலுள்ள பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமிதம் உண்டு. அன்றைக்கு சென்னை மாகாணத்தின் கீழ் கேரளா ஒருங்கிணைந்து இருந்த காலகட்டத்தில், கேரளாவில் எம்.ஜி.ஆர் படங்கள் திரையிடப்படும்.  மேலும் படிக்க...

'’வீட்டுக்குப் போகலை... தனியறையில் வச்சிருக்காக!’' - பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே கஞ்சா கருப்பு

அக்ரீமென்ட் போட்டுயிருக்காங்க... அதாவது நூறு நாளைக்கு, இந்த ஷோ முடியறவரைக்கும் இன்டெர்வியூ கொடுக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க..."  மேலும் படிக்க...

முடியுமா? முடியாதா? எடப்பாடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

நான் எடப்பாடியிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை வெளியேற்ற முடியுமா? முடியாதா? என் கேள்விக்கு  எடப்பாடிதான் பதில் சொல்ல வேண்டும். மேலும் படிக்க...

சிறுவன் பிராட்லி லோவரி மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்த கால்பந்து உலகம்! #BradleyLoweryRIP

புற்றுநோயைத் தனக்குள் புதைத்துக்கொண்டு புன்னகை பூக்க மைதானத்தில் வலம் வந்த அவனை மொத்தக் கால்பந்து உலகமும் நேசிக்கத் தொடங்கியது. எவர்டன் போன்ற பிற கிளப் அணிகளுக்கும் மாஸ்காட்டாய் இருந்தான் பிராட்லி. கால்பந்தைப் பொறுத்தவரையில், அணியை மைதானத்துக்குள் கேப்டன்தான் முன்னின்று அழைத்து வருவார்.  மேலும் படிக்க...

நீங்கள் பீர் பிரியரா? சிறுநீரகக் கற்கள் கவனம் பாஸ்!

என்னடா நாளுக்கு நாள் ஒல்லியாகிட்டே போறே... வாரத்துக்கு ரெண்டு பீர் குடி... உடம்பு வெயிட் போட்டுடும்’’ என்று நம்மைவிட மூத்தவர்கள் சிலர் சொல்லும் பேச்சைக்கேட்டு குடிக்க ஆரம்பித்தவர்கள் பலர். மேலும் படிக்க...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close