Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேரி பிஹேவியர்'... காயத்ரி ரகுராம் சர்ச்சை பேச்சு முதல்.... திவாகரன் ஏற்பாடு செய்த கூட்டம் ரத்து ஏன் வரை.. நேற்றைய தமிழக பரபரப்பு #VikatanTopHits

அணி, அணிக்குள் அணி, அதற்குள் இன்னொரு அணி..! அதகளப்படும் அ.தி.மு.க.

ஜெயலலிதாவின் தோழியாகப் பலம்பொருந்தியவராக இருந்த சசிகலா, அதிமுக கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால், ஜெயலலிதா மரணத்திற்குப்பின் சசிகலா தரப்பினருக்குச் சோதனையான காலகட்டம் இது... மேலும் படிக்க...

'இப்போ ரொம்ப நல்லாயிருக்கேன்!' - பிக் பாஸிலிருந்து வெளியேறிய பரணி

என்னைப் பார்க்காமல் என் குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. வீட்டுக்குள் நுழைந்தவுடன், சந்தோஷமாகத் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் முருகனின் தீவிர பக்தன். இன்று காலையில் எழுந்தவுடன், குடும்பத்துடன் மேலும் படிக்க...

இலங்கையை அதிரடியாக வென்ற ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வரலாறு இதுதான்! #ZIMvsSL

கிரிக்கெட் மீது அரசியல் நிழல் படர்வதை சகித்துக்கொள்ளாத ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு எதிர்வினைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் காட்டத்தொடங்கினார்கள். ஜிம்பாப்வே அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரும், மேலும் படிக்க...

'சேரி பிஹேவியர்'... காயத்ரி ரகுராம் அவர்களே சேரி என்றால் கேவலமா?

சேரி என்றால் சேர்ந்து வாழும் இடம் என்று பொருள். ஆனால், சேர்ந்து வாழ்வதற்காகக் குறிப்பிடப்பட்ட இடத்தையே பிரித்துப் பார்ப்பதற்கான இடமாக மாற்றியது நம் தமிழ்ச் சமூக அவலம். காலப்போக்கில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே வாழும் இடமாக... மேலும் படிக்க...

''என் புள்ளைக்கு விடிவுகாலம் பொறந்திருச்சு!'' - கலங்கி நெகிழும் தடகள வீரர் லட்சுமணன் தாய் #VikatanExclusive

என் ஐந்து குழந்தைகளில் கடைசியில் பிறந்த லட்சுமணனும் ராமேஸ்வரியும் ஒட்டிப் பிறந்தவங்க. அதனால், ரெண்டுப் பேரையும் வளர்க்கறதில் சிரமம் அதிகம் இருந்துச்சு. புருஷனும் விபத்தில் தவறிட்டார். உதவி செய்ய யாருமில்லை. புள்ளைங்களை வளர்க்க விவசாய வேலைகளுக்குப் போக ஆரம்பிச்சேன் மேலும் படிக்க...

ஆடு, கோழி, மீன், இறால்... தரமான இறைச்சியைக் கண்டுபிடிப்பது எப்படி?

இறைச்சியை நசுக்கிப் பார்த்தால் அதிலிருந்து தண்ணீர்வரக் கூடாது. காரணம், நிறைய இடங்களில் எடைக்காகத்  தண்ணீரை சேர்க்கிறார்கள். இறைச்சி சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும். நன்றாக அழுத்திப் பார்த்தால், உள்ளே அமுங்கி சிக்கன் உடையக் கூடாது. மேலும் படிக்க...

திவாகரன் ஏற்பாடு செய்த கூட்டம் ரத்து ஏன்? - குடும்பத்தில் நடந்த காரசார விவாதம் #VikatanExclusive

டி.டி.வி.தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே நடந்துவரும் மௌன யுத்தம் இன்னும் தொடர்கிறது. டி.டி.வி.தினகரன், கட்சியில் அதிகாரம் செலுத்தியதைத் திவாகரன் தரப்பு விரும்பவில்லை. இதுதான் கட்சியில் கடும் களேபரத்தை ஏற்படுத்த ஒரு காரணமாக அமைந்தது.  மேலும் படிக்க...

`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆரவ் ஏன் கலந்துகொண்டார்?

சொந்த ஊர் நாகர்கோவில். ஆனால், இவரின் குடும்பம் பல ஆண்டுகளாக வசித்துவருவதோ திருச்சியில். ப்ளஸ்டூ  வரை திருச்சியில் படித்தவர், கல்லூரிப் படிப்புக்காகத்தான் சென்னை வந்திருக்கிறார். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்து பிரபல பொறியியல் கல்லூரியில் மேலும் படிக்க...

அதிகரிக்கும் வெப்பநிலை... அழியத்தொடங்கும் பவளப்பாறைகள்... மனிதனுக்கு எச்சரிக்கை! #TheGreatBarrierReef

பெருமைமிகு தி கிரேட் பாரியர் ரீஃப் இன்று மிகவும் மோசமான நிலையில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 18 மாதங்களில் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு பவளப்பாறைகள் வெளிறிப்போய் (Coral Bleaching) இறந்துப்போயிருக்கின்றன. கலர் கலராக நிறம் மாறும் பவளப்பாறைகளில் சில மீண்டும் மேலும் படிக்க...

அப்துல் கலாம் ஆவணப்படத்தை லட்சக்கணக்கான மாணவர்களிடம் கொண்டு சேர்த்த அரசுப் பள்ளி ஆசிரியர்!

அறிவியல் ரீதியாக, ஆற்றல் ரீதியாக, அக்கறை ரீதியாக என எப்படிப் பார்த்தாலும் இந்திய மாணவர்களுக்குக் கிடைத்த அற்புத பொக்கிஷம், அப்துல் கலாம். அவரின் கனவுகள், லட்சியங்களைச் செயல்படுத்தினால் நாட்டை முன்னேற்ற முடியும். அவர் வழியே மாணவர்களிடம் ஓர் உந்துதல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் மேலும் படிக்க...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement